# Thamils Arts and Education Centre ## Posts - [செங்காந்தள் கலைச்சமர் 2025](https://taec.org.uk/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-2025-3/) - [செங்காந்தள் கலைச்சமர் 2025](https://taec.org.uk/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-2025-2/): நேற்றைய தினம் நடைபெற்ற செங்காந்தள் கலைச்சமர் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியத்தினால் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். Read More…. புகைப்படங்கள்….. - [செங்காந்தள் கலைச்சமர் 2025](https://taec.org.uk/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-2025/): நேற்றைய தினம் நடைபெற்ற செங்காந்தள் கலைச்சமர் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியத்தினால் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் , பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்விற்குவருகைதந்து சிறப்பித்த நடுவர்கள் அனைவருக்கும் நடுவம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிகழ்வினைத் தலைமை தாங்கி சிறப்பாக நடாத்திய அனைத்து இளையோர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நடுவத்தோடு இணைந்து பயணிக்கின்ற பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வருகைதந்து நிகழ்வினைச் சிறப்பாக நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றி கூறுவதோடு இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒழுங்கமைத்த கலைபண்பாட்டுப் பிரிவு, நிகழ்வுப்பிரிவு, இளையோர் பிரிவு, நிவர்வாகம், இயக்குநர்கள், காப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்றோம். - [தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு கறோவில் சிறப்பாக நடைபெற்றது](https://taec.org.uk/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-2/): கறோவில், செப்டம்பர் 14 — தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் 14ஆம் தேதி கறோ பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் பல தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், இளையோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Read More…. - [தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு கறோவில் சிறப்பாக நடைபெற்றது](https://taec.org.uk/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் 14ஆம் தேதி ஹாரோ பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் பல தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், இளையோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ## Pages - [Checkout](https://taec.org.uk/checkout/) - [Cart](https://taec.org.uk/cart/) - [Shop](https://taec.org.uk/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/) - [தகவு](https://taec.org.uk/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%af%81/) - [Events](https://taec.org.uk/events/) - [Contact us](https://taec.org.uk/contact-us/) - [The site is under construction](https://taec.org.uk/the-site-is-under-construction/) - [Blog](https://taec.org.uk/blog/) - [Home](https://taec.org.uk/) ## Products - [பயில்தமிழ் 8](https://taec.org.uk/product/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-8/):   - [வரலாறு பயில்தமிழ் 1 - 4](https://taec.org.uk/product/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-1-4/) - [வரலாறு பயில்தமிழ் 5 - 7](https://taec.org.uk/product/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-5-7/) - [பயில்தமிழ் 6](https://taec.org.uk/product/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-6/) - [பயில்தமிழ் 5](https://taec.org.uk/product/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-5/) - [பயில்தமிழ் 4](https://taec.org.uk/product/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-4/) - [பயில்தமிழ் 3](https://taec.org.uk/product/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-3/) - [பயில்தமிழ் 2](https://taec.org.uk/product/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-2/) - [பயில்தமிழ் 1](https://taec.org.uk/product/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-1/) - [பாலர்தமிழ்](https://taec.org.uk/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/): a { text-decoration: none; color: #464feb; } tr th, tr td { border: 1px solid #e6e6e6; } tr th { background-color: #f5f5f5; } மாணவர்களின் கற்றல் வசதிக்காக, பாடநூலும் பயிற்சி நூலும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. - [மழலையர் தமிழ்](https://taec.org.uk/product/584/): மழலை தமிழ் - a { text-decoration: none; color: #464feb; } tr th, tr td { border: 1px solid #e6e6e6; } tr th { background-color: #f5f5f5; } மாணவர்களின் கற்றல் வசதிக்காக, பாடநூலும் பயிற்சி நூலும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/taec.org.uk/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)