BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Thamils Arts and Education Centre - ECPv6.15.17.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://taec.org.uk
X-WR-CALDESC:Events for Thamils Arts and Education Centre
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Europe/London
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0100
TZNAME:BST
DTSTART:20250330T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0100
TZOFFSETTO:+0000
TZNAME:GMT
DTSTART:20251026T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0100
TZNAME:BST
DTSTART:20260329T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0100
TZOFFSETTO:+0000
TZNAME:GMT
DTSTART:20261025T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0100
TZNAME:BST
DTSTART:20270328T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0100
TZOFFSETTO:+0000
TZNAME:GMT
DTSTART:20271031T010000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260104
DTEND;VALUE=DATE:20260105
DTSTAMP:20260422T130601
CREATED:20260102T231117Z
LAST-MODIFIED:20260102T231117Z
UID:560-1767484800-1767571199@taec.org.uk
SUMMARY:நன்றிநவிலல்
DESCRIPTION:நிர்வாகிகள்\,\nதலைமை ஆசிரியர்கள்\, ஆசிரியர்கள்\, இளையோர்\, நலன் விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம். \nநன்றிநவிலல் \nநாள்: 04.01.2026\,\nஞாயிற்றுக்கிழமை.\nநேரம்: காலை 10:00- 17:00 மணிவரை\nமுகவரி – பின்னர் அறியத்தரப்படும்.\nஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்தில் ஆசிரியர் நன்றி நவிலும் நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. \nஎமது அடுத்த தலைமுறைச் சிறார்களுக்கு தமிழ்\, கலை பண்பாட்டுடன் கலாச்சார\, வாழ்வியல் விழுமியங்களையும் பேரார்வத்துடன் ஊட்டி வரும் உங்கள் அனைவரையும் தமிழ்த்தாய்க்குரிய அன்போடும் மதிப்போடும் விருந்தோம்பி\, கலந்துரையாடி\, நன்றியுணர்வோடு நன்றி நவிலும் நாள் இது. \nநாம் ஒரு தாயின் பிள்ளைகளாகக் கூடி மகிழ்வோம். இது உங்களுக்கான நாள். அனைவரும் வாருங்கள்.  சென்ற ஆண்டு நடை பெற்றது போல இம்முறையும் ஆர்வமூட்டும் பல நிகழ்வுகள் உங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. \nஇந்நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினைப் பூர்த்தி செய்து 02/01/2026 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nhttps://forms.office.com/e/cwsHGrKNqL \nநன்றி.\n🙏🏻🙏🏻\nநிகழ்வுப்பிரிவு\nதமிழர் கலை கல்வி நடுவம் – ஐக்கிய இராச்சியம்.
URL:https://taec.org.uk/event/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b2%e0%af%8d/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/London:20260102T080000
DTEND;TZID=Europe/London:20260131T170000
DTSTAMP:20260422T130601
CREATED:20260102T230044Z
LAST-MODIFIED:20260102T230044Z
UID:556-1767340800-1769878800@taec.org.uk
SUMMARY:தமிழ்மொழியும் இலக்கியமும் பட்டயக்கல்வி
DESCRIPTION:இரண்டு ஆண்டு கற்கை நெறிக்கான விரிவுரைகள் 11/01/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.\nஇரண்டு ஆண்டுகளுக்குமான பாடத்திட்டம்; \nமுதலாம் ஆண்டு- பருவம்-1\nதை – ஆனி – 2026 \n1. பழந்தமிழ் இலக்கியங்கள்\nஅ. அகத்திணை\,புறத்திணை\nஆ. மதுரைக்காஞ்சி \n2. அற இலக்கியங்கள்\nஅ. திருக்குறள்\nஆ. நாலடியார்\nஇ. பிற்கால நீதிப்பாடல்கள் \n3. எழுத்து இலக்கணம் \nமுதலாம் ஆண்டு பருவம் -2\nஆடி – மார்கழி- 2026 \n1. பக்தி இலக்கியங்கள்\n2. தமிழ்க் காவியங்கள்\n3. சொல் இலக்கணம் \nஇரண்டாம் ஆண்டு- பருவம்-1\nதை – ஆனி – 2027 \n1. தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்\n2. நாவல் இலக்கியம்\n3. தமிழர் பண்பாடு \nஇரண்டாம் ஆண்டு -பருவம்-2\nஆடி- மார்கழி- 2027 \n1. தமிழ்ச் சிறுகதைகள்\n2. நவீன தமிழ்க் கவிதைகள்\n3. தமிழ் இலக்கணம்- பொருள் \nஇக் கற்கை நெறிக்கான விரிவுரைகள் பேராசிரியர்களால் நடாத்தப்படும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பத்திற்கான இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nhttps://schoolhub.taec.org.uk/events/ \nஇணையவழி விரிவுரைகளுக்கான இணைப்பு விரைவில் அனுப்பி வைக்கப்படும். \nநன்றி 🙏\nதமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியம்.
URL:https://taec.org.uk/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81/
END:VEVENT
END:VCALENDAR