- This event has passed.
நன்றிநவிலல்
நிர்வாகிகள்,
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இளையோர், நலன் விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம்.
நன்றிநவிலல்
நாள்: 04.01.2026,
ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 10:00- 17:00 மணிவரை
முகவரி – பின்னர் அறியத்தரப்படும்.
ஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்தில் ஆசிரியர் நன்றி நவிலும் நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
எமது அடுத்த தலைமுறைச் சிறார்களுக்கு தமிழ், கலை பண்பாட்டுடன் கலாச்சார, வாழ்வியல் விழுமியங்களையும் பேரார்வத்துடன் ஊட்டி வரும் உங்கள் அனைவரையும் தமிழ்த்தாய்க்குரிய அன்போடும் மதிப்போடும் விருந்தோம்பி, கலந்துரையாடி, நன்றியுணர்வோடு நன்றி நவிலும் நாள் இது.
நாம் ஒரு தாயின் பிள்ளைகளாகக் கூடி மகிழ்வோம். இது உங்களுக்கான நாள். அனைவரும் வாருங்கள். சென்ற ஆண்டு நடை பெற்றது போல இம்முறையும் ஆர்வமூட்டும் பல நிகழ்வுகள் உங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினைப் பூர்த்தி செய்து 02/01/2026 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://forms.office.com/e/cwsHGrKNqL
நன்றி.
🙏🏻🙏🏻
நிகழ்வுப்பிரிவு
தமிழர் கலை கல்வி நடுவம் – ஐக்கிய இராச்சியம்.
