Loading Events

« All Events

  • This event has passed.

தமிழ்மொழியும் இலக்கியமும் பட்டயக்கல்வி

January 2 @ 8:00 am - January 31 @ 5:00 pm
£300

இரண்டு ஆண்டு கற்கை நெறிக்கான விரிவுரைகள் 11/01/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குமான பாடத்திட்டம்;

முதலாம் ஆண்டு- பருவம்-1
தை – ஆனி – 2026

1. பழந்தமிழ் இலக்கியங்கள்
அ. அகத்திணை,புறத்திணை
ஆ. மதுரைக்காஞ்சி

2. அற இலக்கியங்கள்
அ. திருக்குறள்
ஆ. நாலடியார்
இ. பிற்கால நீதிப்பாடல்கள்

3. எழுத்து இலக்கணம்

முதலாம் ஆண்டு பருவம் -2
ஆடி – மார்கழி- 2026

1. பக்தி இலக்கியங்கள்
2. தமிழ்க் காவியங்கள்
3. சொல் இலக்கணம்

இரண்டாம் ஆண்டு- பருவம்-1
தை – ஆனி – 2027

1. தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்
2. நாவல் இலக்கியம்
3. தமிழர் பண்பாடு

இரண்டாம் ஆண்டு -பருவம்-2
ஆடி- மார்கழி- 2027

1. தமிழ்ச் சிறுகதைகள்
2. நவீன தமிழ்க் கவிதைகள்
3. தமிழ் இலக்கணம்- பொருள்

இக் கற்கை நெறிக்கான விரிவுரைகள் பேராசிரியர்களால் நடாத்தப்படும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பத்திற்கான இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
https://schoolhub.taec.org.uk/events/

இணையவழி விரிவுரைகளுக்கான இணைப்பு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி 🙏
தமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியம்.

Details